Only registered users can comment.

  1. கவுண்டமணி செந்திலுக்கு வாழைப்பழ காமெடி,வடிவேலுக்கு கைப்புள்ளை காமெடி மாதிரி ரோபோக்கு இது காலத்துக்கும் பேசும்

  2. போச்சு கொப்பர வாயங்கிட்ட மாட்டிகிட்டோம்😀😁😁😀

  3. செம காமெடி இதுக்கு இணை வேர இல்ல மறக்க முடியாது

  4. போச்சு…. கொப்பரவாயங்கிட்ட மாட்டிக் கிட்டேன் … இவன் எச்சு துப்பியே சாவடிப்பானே….🤣🤣🤣🤣🤣வேற லெவல்

  5. இந்த படம் ஓடியது காரணமே இந்த காமெடி தான்
    இந்த படம் ஓடுதோ இல்லையே இந்த காமெடி ஓடும்…..😀😀😀

  6. Ungala poda sonnaru pogamattentinga poda venne sonnaru poitenga😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂iyooooo mudila

  7. இன்னும் ஒரு நிமிசம் கலீச்சீ உன் குரங்கு வீத்தய காட்டி இ௫ந்த ஒரு கோடி ௫பா குடுதுறபெனேட.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *